Sunday, March 6, 2011

interact club 2011

interact club ஆகிய நாங்கள் எமது பணியில் திருப்திகரமாக செய்து வருகின்றோம். எங்களுக்கு சண்டையினால் பாதிப்பு அடைந்த மக்களுக்கு எமது கிளப்இனால் பல நன்மைகள் செய்து வருகின்றோம். ஆகவே எமது பணி சிறக்க உங்களிடம் இருந்து உதவிகளை எதிர்பாக்கிறோம். ஆகவே உங்கள் உதவிகளை st .johns ,college ,jaffna . என்ற பெயருக்கு அனுபவும்

No comments:

Post a Comment